Author: Hari haran

திமுக கொடராச்சேரி ஒன்றியம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (SIR) சிறப்புத்தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் பணி தொடர்பான பயிற்சி கூட்டம் .

https://youtu.be/DO9oPdzE-nw

நவம்பர் 21ஆம் தேதி வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படம் ரசிகர்களை சந்தித்து மிமிக்கிரி செய்து உற்சாகப்படுத்திய திரைப்பட குழுவினர் – ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விஜயகாந்த் அஜித் குரலில் மிமிக்ரி செய்த நடிகர்

https://youtu.be/JR3IQBmaaWY

மேகதாதுவில் குறுக்கே கட்டினால் தமிழகம் பாலை வனமாக மாறிவிடும் முல்லைப் பெரியாறு ,காவேரியை தொடர்ந்து மௌனத்தை முதலமைச்சர் கடைபிடிப்பது ஏன் ?பீகாரை போல தமிழகத்திற்கும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/27ZLydjh4fc

பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்ட வந்ததங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை திமுக கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் கணவர் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக SP அலுவலகத்தில் புகார் கொடுத்தவர்களால் பரபரப்பு

https://youtu.be/au3Z9R51P4E

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/Y7-pIYMBxuU

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொன்னம்பட்டியில் சாலை பணிகளை பார்வையிட சென்ற சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் ஒரு வீட்டில் SIR படிவத்தை அப்பகுதி BLO விநியோகிக்கப்பட்டு, படிவத்தை நிறப்புவதில் குழப்பம் நிலவிய நிலையில், அதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு சென்று முறையான வலிகாட்டுதல்களை வழங்கி முழுவதுமாக அந்த படிவத்தை நிரப்ப உதவினார்

https://youtu.be/Hh6NT2Z-Ydo

கபடி வீரர்களுக்கு இலக்கும், ஒழுக்கம் தான் முக்கியம் அது இரண்டும் இருந்தால் நம்மளுக்கு உதவ நிறைய பேர் இருக்கிறார்கள் – சக கபடி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்த கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி

https://youtu.be/ZDCdjQBsHOw

You missed