Post navigation புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொன்னம்பட்டியில் சாலை பணிகளை பார்வையிட சென்ற சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் ஒரு வீட்டில் SIR படிவத்தை அப்பகுதி BLO விநியோகிக்கப்பட்டு, படிவத்தை நிறப்புவதில் குழப்பம் நிலவிய நிலையில், அதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு சென்று முறையான வலிகாட்டுதல்களை வழங்கி முழுவதுமாக அந்த படிவத்தை நிரப்ப உதவினார் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்ட வந்ததங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை திமுக கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் கணவர் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக SP அலுவலகத்தில் புகார் கொடுத்தவர்களால் பரபரப்பு