புதுக்கோட்டை கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை அறிவிப்பால், மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி அந்தந்த மாவட்ட கடற்பகுதி காற்றின் நிலைக்கு தகுந்தவாறு தடை அறிவிக்க மீனவர்கள் கோரிக்கை November 17, 2025 Hari haran https://youtu.be/pqwrJ6-v0Vs
திருவாரூர் அதிமுக நண்பர்களுக்கும் சொல்கிறேன் , உங்களது வாக்குரிமையை மீட்க போவதும் திமுக தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற 72 வது கூட்டுறவு வாரவிழாவில் தொழில்துறை அமைச்சர் பேச்சு … November 17, 2025 Hari haran https://youtu.be/0sdc4MYFhSA
திருச்சி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. November 17, 2025 Hari haran https://youtu.be/ZvUOQgBazCQ
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. November 17, 2025 Hari haran https://youtu.be/oBSdsjFGHFM
மதுரை பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலை- மதுரை பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம் November 17, 2025 Hari haran https://youtu.be/HBqD9DeTDTE
கோயம்புத்தூர் கோவையில் பயோண்ட் (BUOYANT) மீடியா சார்பாக மெடிக்கான் எனும் மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி November 17, 2025 Hari haran https://youtu.be/N2GkaznDG3g
திருச்சி மகளிர் சிறையை அகற்றிவிட்டு, காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மொய்தீன் பேட்டி. November 17, 2025 Hari haran https://youtu.be/U9DMeV5k_BY
மதுரை தமிழ் படங்களில் இலக்கியச் சொற்கள் பயன்படுத்தாமல் பாடல்கள் வருவது எனக்கும் வருத்தம் அளிக்கிறது, கவித்துவமான பாடல்கள் வேண்டாம் என பாடலாசிரியர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுவதால் தான் தூய தமிழ் வரிகளில் பாடல்கள் வருவதில்லை – மதுரையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேட்டி November 17, 2025 Hari haran https://youtu.be/EhBgee7q_rk
திருச்சி SIR படிவம் நிரப்பும் பணிக்கு திமுகவினர் அனுமதி பெற்று தான் செல்கின்றனர் – திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி. November 15, 2025 Hari haran https://youtu.be/GmRF4fJgRFM
தேனி திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே மோதல் வழக்கில் நகர்மன்ற துணைத் தலைவரின் கணவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற சென்ற பொழுது நீதிபதி கைது செய்ய உத்தரவு. November 15, 2025 Hari haran https://youtu.be/qpPqmRXc_sE