Post navigation புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் இறக்கையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இறக்கப்பட்டது நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படாத சூழலில் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர் மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரண்டு சாலை இறங்கிய விமானத்தை பார்த்து வருகின்றனர் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொன்னம்பட்டியில் சாலை பணிகளை பார்வையிட சென்ற சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் ஒரு வீட்டில் SIR படிவத்தை அப்பகுதி BLO விநியோகிக்கப்பட்டு, படிவத்தை நிறப்புவதில் குழப்பம் நிலவிய நிலையில், அதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு சென்று முறையான வலிகாட்டுதல்களை வழங்கி முழுவதுமாக அந்த படிவத்தை நிரப்ப உதவினார்