Author: Hari haran

பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரின் ஐந்து ஏக்கர் இடத்தை மாற்று சமூகத்தினர் சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் அவற்றை மீட்டுத் தரக் கூறி தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/tV6LTpwJBEY

விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

https://youtu.be/b5QvSJrpPcQ

கொலை முயற்சியில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய பெண்கள் சோகத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்

https://youtu.be/vU1d0SrugZ8

எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்…

https://youtu.be/9UX7tPSO1NI

தவெகவின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டி

https://youtu.be/J6xAbfW86DY

You missed