Post navigation மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை