Author: Hari haran

தென் மாவட்டங்களில் போதுமான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். அங்கு போதுமான நிறுவனங்களை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

https://youtu.be/IZQq4TDoN_0

நன்னிலம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ரூ 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு சமூகநீதி மாணவியர் தங்கும் விடுதி முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டஆட்சியர் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் , நாகை நாடாளுமன்றஉறுப்பினர் ஆகியோர் கல்லூரி மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கினர்…

https://youtu.be/O6_yL5r0vwY

திருவாரூர்மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் … கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு …

https://youtu.be/5AQlk_c45SI

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் குடியிருப்புகளுக்கான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – பாதையை வாடகை முறையில் பயன்படுத்திவரும் மக்கள்.

https://youtu.be/kqa7s4FiV64

கோவையில் மார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சியில் ஆட்சியர் மற்றும் ஐஜி பங்கேற்பு -பிங்க் நிறமாக ஒளிர்ந்த கோவை ரேஸ்கோர்ஸ்…

https://youtu.be/jJ0I4Z9-Uic

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து துணை போனவர் கருணாநிதி தற்போது கட்சி தீவை மீட்போம் என்று சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி .உதயகுமார்.

https://youtu.be/6zfhLUvEBEI

You missed