திருவாரூர் திமுக, அதிமுக என தமிழகத்தில் ஆட்சி மாறிமாறி நடைபெற்று வருகிறது, ஆனால் இன்று எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாக போட்டி என ஒருவர் சொல்கிறார் , திமுகவோடு போட்டி போட அவருக்கு தகுதியே இல்லை என திருவாரூர் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டத்தில் நகர்புறதுறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு … September 24, 2025 Hari haran https://youtu.be/s3bwmPJsxN8
திருச்சி நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது அவரது நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என திருச்சியில் எம்.பி. துரை.வைகோ பேட்டி September 24, 2025 Hari haran https://youtu.be/dS4H7Cewvz0
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து September 24, 2025 Hari haran https://youtu.be/UJV4ngs9Op8
புதுக்கோட்டை ஏழை எளிய பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து தராவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் மாவட்ட செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் September 24, 2025 Hari haran https://youtu.be/z1Zm5jv5U-w
திருச்சி இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை September 24, 2025 Hari haran https://youtu.be/4uHJSFG-7H0
திருச்சி ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்டி தனி சட்டம் இயற்ற வேண்டும் – தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் கோரிக்கை September 23, 2025 Hari haran https://youtu.be/rmYU6YDqeoU
திருச்சி புரட்டாசி மாத மஹாளய அமாவாசை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவியும் பொதுமக்கள் . September 23, 2025 Hari haran https://youtu.be/GAt5tGeMm5w
திருச்சி திருச்சி அருகே அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு – பள்ளி விடுமுறை என்பதால் உயிர் சேதம் எதுவுமில்லை September 23, 2025 Hari haran https://youtu.be/XODxAx2TxkY
திருவாரூர் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் ஷேல், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது … அனுமதியை திரும்பபெற கோரி அக்டோபர் 2 ந்தேதி மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம் என திருவாரூரில் பி.ஆர். பாண்டியன் பேட்டி … September 23, 2025 Hari haran https://youtu.be/8h6Yjzh8jbw
கோயம்புத்தூர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியில் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர். September 23, 2025 Hari haran https://youtu.be/olnRJLsrO1E