Post navigation மதுராந்தகம் செப்டம்பர் 22 மதுராந்தகம் அடுத்த கடப்பாக்கம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடதிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது மங்கலம் மற்றும் செவ்வாய் ஊராட்சி இணைந்து நடத்திய உங்களுடன் ஸ்டாலின் முகாம் தலைமை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் சுரேஷ் நெல்வாய் ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி பொன்னு ரங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது