Category: கோயம்புத்தூர்

தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் என கோவைஇளம்பெண் புகார்

https://youtu.be/Evi4qk21QjY

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் சின்னம் வெளியீட்டு விழா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது.

https://youtu.be/Bfpi-rIEczE

ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும் ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக ஓபன் டாக் கோவையில் பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி

https://youtu.be/vNyeS_W771I

அடிசியா நிறுவனத்தின் புதிய ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா துவக்க விழா சலுகையாக இலவசமாக பத்திரபதிவு செய்யப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல்

https://youtu.be/CpWH3OBGHBo

கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/0KhI-tc87hQ

கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

https://youtu.be/-x0t3BocOJ8

புதிதாக கட்டப்படும் பெரியார் நூலகத்தில் வைத்து இருக்கும் கண் திருஷ்டி பொம்மையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/FUdXtlCYem0

You missed