Post navigation கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஜி டி நாயுடு மேம்பாலத்தை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இருக்கும் நாட்களில்லாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி திட்டத்தை நடைமுறை படுத்துங்கள் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்