Category: கோயம்புத்தூர்

பழுதாகி நின்ற அரசு பேருந்து : உரிய நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்த பயணிகள் – ஆத்திரம் அடைந்து இருக்கையின் ஓரத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு !!!*

https://youtu.be/9SixhKIulTk

யார் இந்த வி.ஐ.பி ? கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நடை சாத்திய பிறகும் திறந்து சாமி தரிசனம் செய்த நபர் : ஆகம விதிகளுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் – கேள்வி எழுப்பும் நபரின் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

https://youtu.be/tlAJ6vVotDQ

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினர் தனது மகள் தற்கொலைக்கு டார்ச்சர் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

https://youtu.be/1QOsDWGlN_g

தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் என கோவைஇளம்பெண் புகார்

https://youtu.be/Evi4qk21QjY

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் சின்னம் வெளியீட்டு விழா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது.

https://youtu.be/Bfpi-rIEczE

ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும் ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக ஓபன் டாக் கோவையில் பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி

https://youtu.be/vNyeS_W771I

You missed