Post navigation பேரூரில் நேரத்தை கடந்து சாமி தரிசனம் செய்த அதிகாரி- கோவையில் வலுக்கும் புகார்கள்… அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள இதில்,இந்திய இராணுவத்தினருக்கு 5 சதவீத சலுகை வழங்கப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல் கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்..