Category: கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமன் குறித்து பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

https://youtu.be/audMJkTTV1o

தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

https://youtu.be/dXTKUBRIIkU

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

https://youtu.be/9PfvwvfQlN0

கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

https://youtu.be/mmiQyLhGhS4

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.

https://youtu.be/3Qenc_kexz4

கோவையில் கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சூலூர் குறுமைய விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/mahlrPvKtq0

You missed