Post navigation மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு..! பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை புரிகிறார் நிதின் நபின் , கோவையில் நடைபெறும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் கோவையில் தெரிவித்துள்ளார்