Post navigation கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது