Category: சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கல்லல் குன்னம் கோட்டை கள்ளர் பேரவை இனத்தைச் சார்ந்த + 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி 32 மாணவ மாணவயர்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

https://youtu.be/bJ7NptWg2l4

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு! கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லாமல் தரையில் அமர வைப்பு! கழிவறைகளில் கதவுகள், தண்ணீர் இல்லாததை கண்டு மாவட்ட ஆட்சியர் அதிருப்தி அடைந்தார்!

https://youtu.be/jGIjJ3Q8oWs

அஜித்குமார் கொலை வழக்கு. விசாரனைக்காக தனிப்படை அழைத்து சென்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றும் சி.பி.ஐ. சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு.

https://youtu.be/bajuiO5YnvQ

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6ம் ஆண்டு அகில இந்திய அளவிலான பெண்கள் கபடி மூன்று நாட்கள் நடைபெற்றது இந்த போட்டியில் 27 மாநில அணிகள் மோதியதில் இறுதி போட்டியில் குஜராத் அணிவெற்றி பெற்றது

https://youtu.be/caZfYcFRyyY

You missed