Category: சிவகங்கை

அஜித்குமாரின் மரணம் எங்களுக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் கேரளத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்தவர்கள் . தமிழகத்தில் நாங்கள் பாதிக்கப்படுவதால் கேரளத்திற்கு சென்று விடலாமா என தோன்றுகிறது

https://youtu.be/NVP13I1fXiU

காரைக்கால் மாவட்ட த.வா.க பிரமுகர் மணிமாறன் கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்த நிலையில் இருவர் விடுவிப்புகண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்திஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நீதி மன்ற உத்தரவை பின்பற்றி விமரிசையாக நடைபெற்றதுகாரைக்கால் மாவட்ட த.வா.க பிரமுகர் மணிமாறன் கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்த நிலையில் இருவர் விடுவிப்பு

https://youtu.be/nl6753bTjk8

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

You missed