Post navigation திருப்பத்தூரில் வெறிநாய் கடித்து இன்று காலையில் மட்டும் 8பேர் காயம்! அஜித்குமாரின் மரணம் எங்களுக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் கேரளத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்தவர்கள் . தமிழகத்தில் நாங்கள் பாதிக்கப்படுவதால் கேரளத்திற்கு சென்று விடலாமா என தோன்றுகிறது