Category: திருச்சி

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு நடை பயண பேரணி நடைபெற்றது.

https://youtu.be/NMnAQ2f9XzA

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பட்டா நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

https://youtu.be/EMYQsXUo9n0

சாம்பல் செங்கல் விற்பனை வரியை 5சதவீதம் குறைக்க வலியுறுத்தி மத்திய, மாநில நிதி அமைச்சருக்கு கோரிக்கை – தமிழ்நாடு சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பேட்டி

https://youtu.be/6n22Pm5f4dg

400 ரூபாய் கொடு இல்லனா போ..! – மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக சட்டப்பேரையில் இயற்றிய 110 விதியை மீறும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செயல்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி – வீடியோ வைரல்.*

https://youtu.be/MuPmEs6DSes

திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/BN_BXvB2aJY

You missed