Post navigation திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை.வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு நடை பயண பேரணி நடைபெற்றது.