Category: தேனி

ஆண்டிப்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியின் கீழ் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் – ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர பணி செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

https://youtu.be/n5TyrjpmOCc

வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/VhHvDPGuwAo

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு பொறுப்புகள் வழங்காததால் எதிர்ப்பு தெரிவித்து இரவிலும் கவன ஈர்ப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்துள்ள பொதுமக்கள்.

https://youtu.be/mvsM70F_Vxs

ஆண்டிபட்டியிலுள்ள டைமண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்- பத்மாசனம், வீராசனம், ஏகபாதசிரசாசனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்

https://youtu.be/ppyiFB7uUs4

You missed