Post navigation தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குபோதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.மேலும், இந்த நிகழ்வை நடத்திய குமுளி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாட்ராயன் மற்றும் தலைமை காவலர் மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்