Post navigation மது போதையில் கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியதில் கண் விழி முற்றிலும் பாதிப்பு. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நீதிமன்றத்தை தேனி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் பொதுமக்கள் சாலை மறியல்.