Category: தேனி

வாய்க்காலில் அடைத்துள்ள கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் தண்ணீரில் இல்லாமல் பாதிப்பு அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

https://youtu.be/E4L6DC4odrU

வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு அரசு பேருந்து நிறுத்தாமல் சென்றதால் நீண்ட நேரமாக மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த அவல நிலை வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி உள்ளது

https://youtu.be/w5ZCXlnKep4

ஆண்டிபட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் பெண் குற்றசாட்டு.

https://youtu.be/ocOsYgolD9M

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனியில் வீதி நாடகத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/Vhfl1au47eE

கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத தேவதானப்பட்டி பேரூராட்சியை கண்டித்து தேனி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/Qf8Uu-CJk4w

You missed