Post navigation ஆண்டிபட்டி அருகே விவசாயத்தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இளம் பெண் குற்றசாட்டு. வாய்க்காலில் அடைத்துள்ள கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் தண்ணீரில் இல்லாமல் பாதிப்பு அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்