மதுரை மதுரையில் கூலி திரைப்படத்தை வரவேற்க தயாராகி வரும் ரஜினி ரசிகர்கள் August 11, 2025 Hari haran https://youtu.be/nlC8Q4pPR74
மதுரை மதுரையில் தாழ்வாக நடப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்து ஒரு பசுமாடு, இரண்டு கன்று குட்டி, ஒரு நாய், ஒரு கீரிப்பிள்ளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு – மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்நடைகள் August 10, 2025 Hari haran https://youtu.be/wmIVWCslYy4
மதுரை மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி துவங்கியது August 9, 2025 Hari haran https://youtu.be/AXf0kNSiiCM
மதுரை ஊர்ப்புற நூலகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் August 8, 2025 Hari haran https://youtu.be/0drMA_ps0eU
மதுரை அகில இந்திய பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநிலம் தழுவிய கபாடி போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்ற மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய பள்ளி மாணவிகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. August 8, 2025 Hari haran https://youtu.be/fzzD2OGuJy4
மதுரை த.வெ.க.மதுரையில்மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் RO பிளான்ட் மூலம் ராட்சச நீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மாநாட்டில் திடலில் தொண்டர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக திட்ட பணிகள் தீவிரம் August 8, 2025 Hari haran https://youtu.be/q8foQkSwm-A
மதுரை மதுரை மாநகர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில் மதுரை மாநகர திமுக சார்பில் வடக்குமாசி வீதி- மேலமாசிவீதி சந்திப்பு பகுதியில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி MLA தலைமையில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மேயர் இந்திராணிபொன்வசந்த் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட ஏராளமான பங்கேற்றனர். August 8, 2025 Hari haran https://youtu.be/ql82mc4Cxb8
மதுரை இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு புதிதாக சிலை அமைக்க இடம் அனுமதி இல்லை August 8, 2025 Hari haran https://youtu.be/hCBs_rTtsdA
மதுரை மதுரையில் தெரு நாய்களுக்கு கருத்தடை எனும் பெயரில் அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டி சுயேட்சை மாமன்ற உறுப்பினர் நாய்களுடன் நூதன போராட்டம் August 7, 2025 Hari haran https://youtu.be/eTmi44iaf5I
மதுரை சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் – நடிகர் உதயா பெருமிதம் August 5, 2025 Hari haran https://youtu.be/cuLnd9DALfU