Post navigation மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்