மதுரையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வரும் மாநகர காவல்துறையினரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி
https://youtu.be/eCaMbLwiNiQ?si=JOgdPjaDMFSWe7RP Oplus_131072
எழுச்சி பயணத்தில் சொன்ன வாக்குறுதியல நிறைவேற்றும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு தென் மாவட்ட மக்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
https://youtu.be/orGxda9kG6Y?si=Ru_oTgbl9gQgxvz2 Oplus_131072
திமுகவின் பணிகளை செய்ய முடியாத நிர்வாகிகள் கட்சியை விட்டு ஒதுங்கி ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
https://youtu.be/vz0wTboTYd0?si=Qgn2YRzFEcaqZXGj Oplus_131072
விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தலின் நன்மைகள் தெரிந்திருக்கும் என மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
https://youtu.be/asS79Iw5f3g?si=cQiVdzCcw-fAVt2z Oplus_131072
