Oplus_131072 Post navigation எழுச்சி பயணத்தில் சொன்ன வாக்குறுதியல நிறைவேற்றும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு தென் மாவட்ட மக்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி பட்டியலின ஜாதியா டா உனக்கு பணம் தர மாட்டேன், உன்னை நம்பி தெரியாமல் அன்னதான ஆர்டர் கொடுத்துவிட்டேன் என சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, காலில் விழுந்து கெஞ்சியும் பணம் கொடுக்காமல் மதுரை மாநகர திமுக அவைத்தலைவர் மிரட்டுவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பட்டியிலன தம்பதியினர்எங்கள மாதிரி கஷ்டபடுற பட்டியலினத்தினரை திமுக காரங்க ரொம்ப கொடுமை படுத்துறாங்க ஸ்டாலின் ஐயா நடவடிக்கை எடுங்க, ஸ்டேஷனில் சொன்னதுக்கு எங்களை வந்து மிரட்டினார்கள் எங்கள ஆள வச்சு ஏதாவது பண்ணிருவாங்களோனு பயமா இருக்கு வீட்டுக்குப் போகும்போது உசுரு இருக்குமா என தெரியவில்லை – அச்சத்துடன் பேசிய தம்பதியினர்போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க போனா இவன் பெரிய கொலை கேசுக்காரன் இவன் மேல 1008 கேஸ் இருக்கு !! உன்ன கொன்றுவாங்க போடா என என்னை காவல்துறையினரே மிரட்டி அனுப்புறாங்க – கேட்டரிங் உரிமையாளர் வேதனை