Category: மாவட்ட செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை என கூறி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அமமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம்.

https://youtu.be/-q4y3Ldvocc?t=36

செஞ்சி அருகே பழங்குடியின பெண்ணுக்கு அரசு துவக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்-அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு கழிவறை வசதி கேள்விக்குறியாகி உள்ளது.

https://youtu.be/kZIkQ0vQaxo

திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பூங்கொத்து கொடுத்து நன்றி கூறி ஆதரவு தெரிவிப்பு.

https://youtu.be/4MCP3NtulLg

இரவுநேரம் கூகுள் மீட் நடத்துவதை கண்டித்தும் , தினசரி காலை 8:30 மணிக்கு நடத்தப்படும் ஒயர்லெஸ் ஆய்வுக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் சமையல்செய்து விடிய விடிய காத்திருப்பு போராட்டம் …

https://youtu.be/fBgTIziG00Q

You missed