Post navigation செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியம் வெளிக்காட்டு ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் (கிழக்கு) மதுராந்தகம் செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிக்கு வருகின்ற 22 23ஆம் தேதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காத்தாங்கடையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது