Category: மாவட்ட செய்திகள்

திருமயம் அருகே ராங்கியத்தில் பூட்டிய வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 80 பவுன் நகை ஒன்றை லட்சம் ரூபாய் பணம் 5 கிலோ 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் துணிகரம் பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை

கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்.

https://youtu.be/bjzJNU5vk20

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு

https://youtu.be/SR9vrEAS2yM

திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக காலிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மகஇகதிருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/4QtFh_67r5c

உலகெங்கும் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்தியாவில் மட்டும் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் சோடியம் ஃபார்மேட் முறையில் தயாரிக்கப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பைட் பவுடர் தயரிப்பு நிருவனமான தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் உற்பத்தி நிறுவனம் நிறுத்தம் கோவிலூர் மக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/B9gJwgboRrY

You missed