Category: மாவட்ட செய்திகள்

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் , வரும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் , தவெக விற்கு ஓட்டு போட்டால் வாக்குகள் சிதறி அமைதியான ஆட்சி அமைய தடையாக இருக்கும் என திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர்ரஹ்மான் பேட்டி …

https://youtu.be/QPGcJbksxpM

திருவாரூரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 20 பவுன் தங்க நகை 1 கிலோ வெள்ளி தவறவிட்டதை கண்டெடுத்து திருவாரூர் நகர காவல் துறையினரிடம் நேர்மையுடன் தூய்மை பணியாளர் ஒப்படைத்தார் … காவல்துறையினர் தூய்மை பணியாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு..

https://youtu.be/pd5EY71Osfs

நன்னிலம் சட்டமன்ற தொகுதி மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் … புதிதாக மாவட்ட செயலாளர் நியமனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருக்கு நன்றி தெரிவிப்பு … நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற பாடுபடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ….

https://youtu.be/pNYlwRhfNUI

காங்கிரஸ் கட்சியுடன் வரும் தேர்தலில் கூட்டணி வேண்டாம் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற பிறகு மற்றவர்களை மதிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் காமராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்

https://youtu.be/44Balu-jLdY

சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தங்கும் விடுதியில் பயிலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/awufv2JVn5o

எங்கள் ரூட்டே தனி… மெயின் பிக்சர் தி.மு.க தான்!” – கோவையில் சீறிய த.வெ.க மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் !!! புதிய SOP-யால் விஜய் கட்சிக்கு செக் வைக்கிறதா அரசு? “எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் தவிடுபொடியாக்குவோம்” என அதிரடி முழக்கம்…. தி.மு.க தான் எங்களது எதிரி; தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் த.வெ.க-வை முடக்கவே – கோவையில் அருண் ராஜ் அதிரடிப் பேட்டி

https://youtu.be/mFpmpE7fP5I

You missed