Post navigation திருவாரூரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 20 பவுன் தங்க நகை 1 கிலோ வெள்ளி தவறவிட்டதை கண்டெடுத்து திருவாரூர் நகர காவல் துறையினரிடம் நேர்மையுடன் தூய்மை பணியாளர் ஒப்படைத்தார் … காவல்துறையினர் தூய்மை பணியாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.. திருவாரூர் புத்தகத் திருவிழாவில் கீழே கிடந்த 20 பவுன் தங்கநகை , 1 கிலோ வெள்ளி எடுத்துக்கொடுத்து நேர்மையாக நடந்து கொண்ட தூய்மை பணியாளருக்கு நீதிபதி , மாவட்ட ஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் காவல் கண்காணிப்பாளர் , தாட்கோ தலைவர் உட்பட பொன்னாடை போத்தி கௌரவிப்பு … மகனின் மருத்துவத்திற்கு உதவவேண்டும் என தூய்மை பணியாளர் கோரிக்கை …