Category: மாவட்ட செய்திகள்

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

https://youtu.be/06sJd7462kY

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

https://youtu.be/nE_v04rcvQw

மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

https://youtu.be/PI1eQ3nsqEk

அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா அளித்த புகார் குறித்த வழக்கு இன்று விசாரணை நடைபெறவுள்ள நிலையில் இன்று நேரில் ஆஜராகுவதற்காக நீதிமன்றத்திற்கு வருகை நிகிதாவை வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடதக்கது

https://youtu.be/LS4Rxgeh07k

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மோதிரம் வழங்கினர்.

https://youtu.be/jI0WJMfETqE

ஈரான் மீது போர்தொடுக்கும் அமெரிக்கா , இஸ்ரேல் நாடுகளை கண்டித்தும் , அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் மோடி அரசை கண்டித்தும் திருவாரூரில் சிபிஐ , சிபிஎம் , விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/gLkHGdMplq4

ஐஏஎஸ் , ஐபிஎஸ் , ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் இடஒதுக்கீட்டை புறம்தள்ளி உயர் ஜாதியினருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக , அரசை கண்டித்து திருவாரூரில் திகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Uj0Q8A7dc4E

You missed