Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மோதிரம் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.