புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசலில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் July 10, 2025 Hari haran https://youtu.be/TR72jUKVbUU
திருச்சி அரசு மருத்துவமனை சீரமைக்க வலியுறுத்தி ம.கம்யூ கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் July 10, 2025 Hari haran https://youtu.be/ATdjpw0PSmA
கோயம்புத்தூர் கோவை சுந்தராபுரம் பகுதியில் 70,000 சதுர அடியில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்கம் July 10, 2025 Hari haran https://youtu.be/3_RWvk1_Js0
திருச்சி கடலூர் ரயில்வே கேட்டில் ரயில் பள்ளி வேன் மீது மோதி விபத்து – திருச்சி ரயில்வே கோட்டா அலுவலகத்தில் விசாரணையை அதிகாரிகள் துவங்கினர். July 10, 2025 Hari haran https://youtu.be/kpnth_veANY
கோயம்புத்தூர் கோவையில் 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு : தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து நடவடிக்கை எடுத்த தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் – கோவையில் காவலர்கள் காவல் நிலையங்களில் பணியில் இருக்க உத்தரவு !!! July 10, 2025 Hari haran https://youtu.be/B2TequEPaic
கோயம்புத்தூர் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவந்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது தற்போது அருவியில் நீர் வரத்து சீரானதால் வரும் வெள்ளிக்கிழமை (11/07/2025) பயணிகள் பயன்பாட்டிற்க்காக கோவைக்குற்றாலம் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்பதை கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர். July 10, 2025 Hari haran https://youtu.be/dTPYJDpcs9E
தேனி பெரியகுளத்தில் ஸ்ரீ பெத்தண சுவாமி திருக்கோவிலில் பௌர்ணமி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் July 10, 2025 Hari haran https://youtu.be/UmwUolvGDpU
மதுரை அஜித் மரணம்: ‘உத்தரவை பிறப்பித்த அதிகாரி யார்?’ சீமான் கடும் கேள்வி” July 10, 2025 Hari haran https://youtu.be/8pyT2TxaC8k
விழுப்புரம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. July 10, 2025 Hari haran https://youtu.be/C9B7zUrb_-c
செங்கல்பட்டு மூணு ஏக்கர் சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமல் மூன்றாவது மகள் லட்சுமியின் கணவர் மணிமாறன் பெயரில் தான செட்டில்மெண்ட் பண்ணி விட்டதாகவும் தங்களின் சொத்துக்களை மீட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் முதியோர் மாற்றுத்திறனாளி மகளுடன்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் July 10, 2025 Hari haran https://youtu.be/Dj3VodESerc