Category: மாவட்ட செய்திகள்

பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவை பள்ளி மாணவி கமலி ஶ்ரீ க்கு இரண்டு சென்ட் மதிப்புடைய வீட்டு மனை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா குழுமத் தலைவர் சி.கே. கண்ணன்.

https://youtu.be/NY-QJYe96p4

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து சித்தாமூர் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி நிஷாந்தி மணிகண்டன் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/wPFC5yBrmIg

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/s9IvuKf8PR0

You missed