Post navigation தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து சித்தாமூர் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி நிஷாந்தி மணிகண்டன் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேல்மருவத்தூரில் தனியார் உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நாகர்கோவில் ஆரிய பவன் தனியார் உணவகம் புதிதாக கட்டியுள்ளனர் இந்த உணவகத்தை திறப்பதற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டனர்