செங்கல்பட்டு பவுஞ்சூர் ஊராட்சியில்கொங்குநாடு வர்மா பாரம்பரிய முறைப்படி சிகிச்சை இலவச மருத்துவ முகாம் June 22, 2025 Hari haran https://youtu.be/gzo6mGyHvs0
கோயம்புத்தூர் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. June 21, 2025 Hari haran https://youtu.be/kOwDAVWHPSw
கோயம்புத்தூர் மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாக கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். June 21, 2025 Hari haran https://youtu.be/LmavvMaWA1g
திருவாரூர் முதன்முறையாக உயிர்காக்கும்இதயஅறுவை சிகிச்சைதிருவாரூர் மெடிக்கல் சென்டர் சாதனை June 21, 2025 Hari haran https://youtu.be/bDUQIpnrBTQ
தேனி ஆண்டிபட்டியிலுள்ள டைமண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்- பத்மாசனம், வீராசனம், ஏகபாதசிரசாசனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர் June 21, 2025 Hari haran https://youtu.be/ppyiFB7uUs4
திருச்சி வக்பு சொத்துக்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் அஞ்ஜீமன் – இ- ஹிமாயத் – இ- இஸ்லாம் தலைவர் சையது முஹமத் ஹக்கீம் பேட்டி June 21, 2025 Hari haran https://youtu.be/aMzBJux38js
கோயம்புத்தூர் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான மூலம் கோவை வந்தடைந்தார். June 21, 2025 Hari haran https://youtu.be/01CjqwpKius
கோயம்புத்தூர் போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி June 21, 2025 Hari haran https://youtu.be/kmAILMPCTwE
தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோயிலில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் June 21, 2025 Hari haran https://youtu.be/P2ZzoVhHBO4
திண்டுக்கல் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 11வது வருட சர்வேதேச யோகா தினம் கொண்டாட்டம், June 21, 2025 Hari haran https://youtu.be/dTLbky9JpN4