Post navigation கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே உள்ள சுவாமிமலை கிராமத்தில் வீட்டிற்கு தெரியாமல் 15வயது சிறுமியை திருமணம் செய்து,அவர் அவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 15வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து இளைஞர் போக்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இதயம் காக்க,நலமுடன் வளமுடன் வாழ,டாக்டர் சொக்கலிங்கம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் இதயம் காக்க அமைதி,மகிழ்ச்சி வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.