Category: மாவட்ட செய்திகள்

77ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு – 61 லட்சத்தி 93ஆயிரத்தி 103மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

https://youtu.be/IjYcz_CDuDY

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில் கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு ‘பிக் பேங் 3.0’ நாடைபெற்றது 140-க்கும் மேற்பட்ட சிறந்த மாணவர் திட்டங்கள் இறுதி கண்காட்சி மற்றும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன

https://youtu.be/WVCfKPh54ak

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

https://youtu.be/7jpYQbE9woY

இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது. -எம்பி மாணிக்கம் தவர் பேட்டி

https://youtu.be/TKRPeyPN1zA

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/RVbEH4FRzDg

திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா ரொக்கம் பரிசு சான்றிதழ் நூல் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்

https://youtu.be/-tM32NkXm7Q

You missed