Post navigation இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது. -எம்பி மாணிக்கம் தவர் பேட்டி மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவில் ஒரு புறம் பெட்ரோல் குண்டு வீச்சு மறுபுறம் கும்பலாக சென்று இருவரை வெட்டி கொலை முயற்சி – பொதுமக்கள் அச்சம்