Category: மாவட்ட செய்திகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் தர்ணா போராட்டம் …

https://youtu.be/gyM_siEb0Lc

மெஹராஜ் என்னும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்ணை போலி டோக்கன் கொடுத்ததாக கூறி தாக்கிய ஜமாத்தார்கள்.. தாக்குதலுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் அனுமதி..

https://youtu.be/A8IJn5wY2To

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் முன்னாள் மண்டல மேலாளர் செந்தில்குமார் மீண்டும் தேனி மண்டலத்திற்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து 5தாலுகாவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன

https://youtu.be/ynYr0cNcBBI

100 நாள் வேலையினை 150 நாட்களாக உயர்த்தி மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைப் புரட்சி கழகத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/L7PqSwgr8_I

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/O7tD3bE9XrE

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரின் பிறந்தநாள் விழா ஒட்டுமொத்த மதுரையையே பேசு பொருளாகி உள்ளது – 25 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசு ஆயிரம் நபர்களுக்கு பரிசு பொருள் பிரியாணி விருந்து இப்படியாக மதுரையில் அரங்கேறிய சுயேட்சை மாமன்ற உறுப்பினரின் பிறந்தநாள் விழா – தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளாரா மாமன்ற உறுப்பினர் – த வெகமாவட்டச் செயலாளரின் வருகையால் எழுந்த சந்தேகம்….

https://youtu.be/KWraVI8UiDY

You missed