செங்கல்பட்டு எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம். January 19, 2026 Hari haran https://youtu.be/MoP_5CUJp2c
திருவாரூர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள்விழா வில் கலந்து கொண்ட அதிமுக திருவாரூர் மாவட்டசெயலாளரும் இரா. காமராஜ் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பேட்டி … January 19, 2026 Hari haran https://youtu.be/mtf9mrHKMzg
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அணியினர் கயிறை வேகமாக இழுத்தபோது கயிறு அறுந்தது இதனால் மறுபுறம் இருந்த அரசு அதிகாரிகள் கீழே விழுந்ததால் அனைவர் மத்தியிலும் சிரிப்பழையை ஏற்படுத்தியது மாவட்ட ஆட்சியர் உறி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை மூடியவாறு உறியடிக்கும் போட்டியில் பானையை உடைத்து வெற்றி பெற்றார் வெற்றி பெற்ற மாவட்ட ஆட்சியரை தோளில் தூக்கி அரசு அலுவலர்கள் கொண்டாடினார் January 14, 2026 Hari haran https://youtu.be/r_-iS-JYcF8
மதுரை மதுரை விமான நிலையத்தில் காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொன்ன நடிகர் சூரி – நம்ம படம் ஏப்ரல் மாதம் தான் வரும் – நடிகர் சூரி January 14, 2026 Hari haran https://youtu.be/-Chxn2B33zM
திருவாரூர் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளுக்கு பரிசுதொகை , கோப்பைகளை திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கி பாராட்டு … January 14, 2026 Hari haran https://youtu.be/LfHHGuGYnVw
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வெல்லும் மாடுபிடி வீரர் கார் மற்றும் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது. January 14, 2026 Hari haran https://youtu.be/X8KFM8Ckwho
கோயம்புத்தூர் குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கீதாவுக்கு சிறப்பு அழைப்பு.. January 14, 2026 Hari haran https://youtu.be/o8Xt6RJ4wss
கோயம்புத்தூர் கோவையில் போதை அசாமி அட்டகாசம் : அரசு சொகுசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!! January 14, 2026 Hari haran https://youtu.be/dK4kdeXK0GQ
மதுரை மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த கிம்ம்பர்லி மாகாண மேயர்; தமிழர் பாரம்பரிய படி மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு January 14, 2026 Hari haran https://youtu.be/i7iQMIhRVvk
திருவாரூர் திருவாரூரில் திராவிட பொங்கல் மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளை திமுக திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்… January 14, 2026 Hari haran https://youtu.be/1Gw5ygaJglQ