Category: மாவட்ட செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம் ; அங்கு இருந்த பொதுமக்கள் எதிர்த்ததால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறை தடுத்ததாக நாடகம் – காடேஸ்வரா பரபரப்பு தகவல் !!! திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் : எல்லைக்கல் என்றால் அதற்கான ஆதாரத்தை தி.மு.க காட்ட வேண்டும் – கோவையில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுதுத்தல் !!!

https://youtu.be/cURhsw9hNwo

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது

https://youtu.be/RyUngrDVyWA

பலஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அதுகோவில் நிலங்களாக இருந்தால் அரசே தொகையை செலுத்தி இலவச பட்டா வழங்கவேண்டும் , ஆதீனங்களுக்கு வருவாய் ஈட்டி தருகிற விவசாயிகளுக்கு நில உரிமை கொடுப்பதில் என்ன தடை என திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கவிழாவில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி …

https://youtu.be/2a0Cx_qDWSw

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது.

https://youtu.be/wQDrC71t5yk

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் பொலம்பாக்கம் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது 19ஆம் தேதி காலை 7:00 மணிக்கு கைலாய வாத்தியம் மங்கல இசையுடன    கோ பூஜை நடைபெற்றது

https://youtu.be/jPJQ5qE6aYg

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலை 19.12.25 வெளியிட்டது ,இதில் திருவாரூர்மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில்1 லட்சத்து 29ஆயிரத்து 480வாக்காளர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன ,

https://youtu.be/HjX3TMdBGXk

You missed