Post navigation செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி, பவுஞ்சூர் பி டி ஓ ஆபிஸ் எதிரில் 100 நாள் வேலை திட்டத்தை அழித்து ஒழிக்க சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு ஒத்துஊதும் அதிமுகவை கண்டித்தும் லத்தூர் ஒன்றியம் பாஞ்சூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.