Category: மாவட்ட செய்திகள்

பெங்களூரில் வரும் ஜன., 21 ந்தேதி 25 ந்தேதி வரை மெட்டல் ஃபார்மிங் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பம் தொடர்பான கண்காட்சி* இம்டெக்ஸ் ஃபார்மிங் (IMTEX FORMING) 2026 என ஆசிய அளவிலான கண்காட்சியாக நடைபெறும் இதில் பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் துறையினர் பங்கேற்க உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கோவையில் தகவல்

https://youtu.be/xXFGX6qosJA

கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை செய்துள்ளதுஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்ய மறுக்கிறது என கேள்வி எழுப்பினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

https://youtu.be/fZzvpE8sRFY

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டமானது “விக்சித் பாரத் – ஜி ராம் ஜி (VBGRAMG)” என்ற திட்டமாக மாற்றியமைத்த மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்

https://youtu.be/Dy_v_zsH1W8

கோவையில் இரு சக்கர வாகனத்தில் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து 56 லட்சம் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்திய நபரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/LqQtyLMSSmA

திருவாரூரில் திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப்பிரிவு சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் … விழாவில் திமுக மாவட்டசெயலாளர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ கேக்வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்

https://youtu.be/J5RrC-UHMy8

மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து கோவையில் ஆர்ப்பாட்டம் சமூக நல்லிணக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குரும்பா சமுதாயத்தினரை அவதூறாக பேசிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்கள் பெண்கள் என திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

https://youtu.be/LKYl0OSXdB8

கூத்தாநல்லூர் அருகே தாய் – தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளுக்கு வீடு கட்டி தர வேண்டும் , உயர்கல்வி படிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவி செய்யவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை …

https://youtu.be/g4fGnbmCp7s

ஒன்றிய அரசு தாக்கல் செய்த நான்கு தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற கோரி திருவாரூரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் … போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …

https://youtu.be/LF3Uaq2EP7Q

நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் யாரும் வாரிசுகளை முன்னிறுத்தவில்லை ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியது அதிமுக, ஒடுக்கப்பட்ட மக்களை புறக்கணித்தது திமுக நீதிக்கட்சியின் நீட்சியாக திமுக இருக்கிறது என முகமூடியை ஸ்டாலின் அணிந்து கொண்டு உள்ளார் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்தது போல 2026 தேர்தலில் மற்றும் திமுகவுக்கு அல்வா கொடுப்பார்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

https://youtu.be/vFFb17nwySE

You missed