Post navigation கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை செய்துள்ளதுஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்ய மறுக்கிறது என கேள்வி எழுப்பினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற எவ்வித கருத்தும் தற்போது இல்லை என த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்…